Saturday, August 12, 2017

மனித உரிமை மதிக்கப் படும் நாடு (லண்டன்)

மனித உரிமை மதிக்க படும் நாடு (லண்டன்) 
மனித வருமை ஒழிக்கப் பட்ட நாடு. ..
உயிரின் மதிப்பை உணரப்பட்ட நாடு,
மத சுதந்திரத்தை காக்கப்படும் நாடு,
அனைவரும் சமம் என்ற சமத்துவ நாடு, மக்களின் நலம் பேணும் மருத்துவ நாடு

,
உயர்ந்த நோக்கத்தில் உயர்ந்த நாடு.., வரலாற்று பிழை திருத்தி வாழ்திடும் நாடு,
என்பிள்ளைகள் விரும்பி மனம் குளிரும் நாடு. . நான் ஓடி, பல நாடோடி, இருதியில் இருப்பிடம் கிடைத்திட்ட இனிமையான நாடு.
எல்லா புகழும் இறைவனுக்கே! .

Haja Maideen


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails