Thursday, September 18, 2014

ஜிஞ்ஜா

ஜிஞ்ஜா

ஜிஞ்ஜா என்றால் 'கல் அல்லது பாறாங்கல்' என்று லுகாண்டா மொழியில் பொருள்படும்.

உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவிலிருந்து கிழக்கே 80km துலைவில் அமைந்துள்ளது.

இது உகாண்டாவில் உள்ள இரண்டாவது பெரிய நகரமாகும். தொழிற்சாலைகள் நிறைந்த நகராகவும் இருக்கிறது.

வற்றாத நதியும் உலகத்திலேயே இரண்டாவது பெரிய நல்ல தண்ணீர் நதியுமான ஜீவநதி நைல்நதியின் தொடக்கமிடமுமாகும்.

இது தொடங்கி பாயும்
இடத்தில் வரும் முதல் நீர்வீழ்ச்சி வோவவ்ன்ஸ ் பால்ஸ் என்று அழைக்கப் படுகிறது அதில் உகாண்டாவிலேயே பெரிய நீர் மின்திட்டம் செயல்பட்டு வருகிறது.

நைல்நதி ஜிஞ்ஜா ்விலிருந்து தொடங்கி சூடான் நாட்டின் வழியாக பல ஆயிரம் மைல்கள் ஓடிச்சென்று எகிப்து நாட்டில் கடலில் கலக்கிறது.





ராஜா வாவுபிள்ளை (சங்கம் அப்துல் காதர்)
எனது இனிய நண்பரும் உகாண்டாவின் தங்கப் பையன் என்று செல்லமாக அழைக்கப்படுபவரும் உலகறிந்த விளையாட்டு வீரருமான ஸ்டீவன் கிப்ரோடிச் இன்று காலையில் எனது அலுவலகத்திற்கு மரியாதை நிமித்தம் வந்திருந்தபோது எடுத்த படங்களில் சில உங்கள் பார்வைக்காக.

அவர் அடைந்த சாதனைகளில் சில:

MR. STEPHEN KIPROTICH
Won Gold Medal in 2012-London Marathon (Olympics)
Won Gold Medal in 2013-Moscow Marathon (World Championships)
Won Bronze Medal in 2014 at Newcastle, England (The Great North Run)



ராஜா வாவுபிள்ளை (சங்கம் அப்துல் காதர்)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails