Thursday, August 14, 2014

தங்களை இந்த முகநூல் சொந்தங்கள் சார்பாக வாழ்த்துகிறேன். Iskandar Barak

சீசன்ஸ் நீடூர் ..https://seasonsnidur.com/

இப்படியொரு பக்கத்தை ஆன்லைனில் துவங்கி திறம்பட நிர்வகித்து வரும் .......நமது

மரியாதைக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்தான அண்ணன்

முஹம்மது அலி - நீடூர்

தங்களை இந்த முகநூல் சொந்தங்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.
தங்களின் சேவை தங்கள் சகோதரர் ....மார்கத்திற்கென வாழ்ந்து மரணித்த மரியாதைக்குரிய மர்ஹூம் ..

வக்கீல் நீடூர் சயீத் அவர்களின் புகழ் போலவே நிலைத்து நிற்கட்டுமாக வென துஆ செய்கிறேன்.

சந்தோஷம் அண்ணே. with Abu Haashima Vaver and 6 others.

                                            Iskandar Barak




 ஒன்றா இரண்டா...ஏகப்பட்ட வலைதளங்களை திறம்பட நிர்வகித்து வரும் அண்ணன் இளைஞர்களையும் திறமைவாய்ந்தவர்களையும் உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டுவதில் அலாதி இன்பம் காண்பவர். வாழ்க அண்ணன்...நீடூழி வாழ்க முஹம்மது அலி அண்ணன்

 நிஷா மன்சூர்









  • SabarKhan Rawther வாழ்த்துக்கள்

  • Kader Peer Mohamed நாங்களும் அலி பாய் அவர்களை வாழ்த்தி, துஆ செய்கிறோம்...

  • Jabbar Arasar Kulam நாங்களும் அலி பாய் அவர்களை வாழ்த்தி, துஆ செய்கிறோம்...

  • Sadhiq Prince மரியாதைக்குரிய அண்ணன் அலி அவர்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை தந்திட துவா செய்கிறென்

  • வாவுபிள்ளை ராஜா வாழ்த்துக்கள். Mr. Mohamed Ali and BEST WISHES FOR seasonsnidur.com

    Abu Haashima Vaver நானும் வாழ்த்துகிறேன். வாழிய பல்லாண்டு.


  • Jafarullah Ismail அண்ண்னுடைய வெப்சைட் ஏகப்பட்டது இருக்கு பாரக் அண்ணே

  • நிஷா மன்சூர் ஒன்றா இரண்டா...ஏகப்பட்ட வலைதளங்களை திறம்பட நிர்வகித்து வரும் அண்ணன் இளைஞர்களையும் திறமைவாய்ந்தவர்களையும் உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டுவதில் அலாதி இன்பம் காண்பவர். வாழ்க அண்ணன்...நீடூழி வாழ்க முஹம்மது அலி அண்ணன்

    Iskandar Barak அப்படியா நிஸா மகிழ்ச்சி
  • Jr Jahir வாழ்த்துக்கள்.....

 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails