Saturday, March 12, 2011

200 பள்ளிவாசல் கட்டிய சாதனை மன்னன்

அல்ஹாஜ் அஹ்மத் அவர்கள் 200 பள்ளிவாசலுக்கு மேல் கட்டிய சாதனை மன்னன், இன்சா அல்லாஹ் அது தொடரும் ,
அழகிய வீடுகள் , கல்லூரிகள் மற்றும்  பல வேலைகள் தொடர்ந்து செய்து நல்ல பெயர் பெற்று மக்களுக்கு பலவித சேவைகளும் செய்து வருவதில் முன் நிற்பவர்.
இறைவன் அருளால் அவர் தொண்டு வளர வாழ்த்துவோம்



(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன், அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக. (அல்குர்ஆன்: 2:186

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails