Saturday, May 1, 2010


"என்னை கட்டியவனும் இல்லை!
கட்ட சொன்னவனும் இல்லை!
இருந்தாலும் வாழ்கிறேன்.....
உண்மையான காதலர்களை
காண்பேன் என்கின்ற நம்பிக்கையில்"........


இப்படிக்கு --- தாஜ்மஹால்


இதயம் RUBAN

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails